Who we are
எங்கள் மருத்துவமனை சமீபத்தில் Kids & Teens Pediatric Medical Group (Los Angeles) மற்றும் Asia Corp தலைமையிலான அமெரிக்க டாலர் 1 மில்லியன் முதலீட்டுடன் புதுப்பிக்கப்பட்டது.
நீர்கொழும்பில் உள்ள St. Joseph Hospital, இலங்கையர்களுக்கு ஏற்புடைய விலையில் அமெரிக்க தரத்திலான, உயர்தர சுகாதார சேவைகளை வழங்குகிறது. எங்கள் மருத்துவமனை சமீபத்தில் Kids & Teens Pediatric Medical Group (Los Angeles) மற்றும் Asia Corp தலைமையிலான அமெரிக்க டாலர் 1 மில்லியன் முதலீட்டுடன் புதுப்பிக்கப்பட்டது.
உள்ளூர் சமூகத்திற்கு சுகாதார சேவைகளை வசதியாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றும் வகையில், எங்கள் OPD இல் Corporate காப்பீட்டை ஏற்றுக்கொள்ளும் நீர்கொழும்பின் முதல் மருத்துவமனை நாங்கள்.
எங்கள் நவீன மற்றும் முன்னேறிய ஆய்வுகூடம் இலங்கையின் சிறந்தவற்றில் ஒன்றாக அறியப்படுகிறது. இதில் புதிய, உயர்தரமான உபகரணங்கள் உள்ளன. மருத்துவமனையில் உள்ள Digital X-ray இயந்திரம் சரியான நோய் கண்டறிதலுக்கு துல்லியமான தகவலைத் தரும், industry இல் உள்ள புதியவற்றில் ஒன்று.
எங்கள் நோயாளிகளின் வசதிக்காக Digital ஆக file அணுகலையும் நாங்கள் வழங்குகிறோம். இலங்கையிலேயே சர்வதேச தரத்திலான சுகாதார சேவையை அனுபவிக்க இன்று எங்களை வந்து சந்தியுங்கள்.







